AWARDS 2025

(to be presented in 2026)

A. Muttulingam Iyal Viruthu’ Lifetime Achievement Award – Trotsky Marudu

Fiction – Pa. Thirusenthalai, (neruppil vaLarpavai, noolvanam)

Non-fiction – 1. Thooku Selvam (oru thUkkuk kaithiyin vaakumUlam, kizhakku pathippakam); 2 Sankara Saravanan (vaikaRai vAcakan pathivukaL, Vikatan Publications)

Poetry – Kaurnakaran Sivarasa (kANamalAkkappattOrukAka iraNdu ceyalikaL, vaiyam)

Translation – Geetha Sukumaran (A Smile Drying On a Vine, Red River; Original: kodiyil kidanthu ularum punnakai, pA. akilan)

2025-க்கான விருதுகள்

(2026-ல் வழங்கப்படுகின்றது)

வாழ்நாள் சாதனைக்கான ‘அ. முத்துலிங்கம் இயல் விருது’ – டிராட்ஸ்கி மருது.

புனைவு – பா. திருச்செந்தாழை, (நெருப்பில் வளர்பவை, நூல்வனம்)

அபுனைவு – 1. தூக்கு செல்வம் (ஒரு தூக்குக் கைதியின் வாக்குமூலம், கிழக்கு பதிப்பகம்), 2. சங்கர சரவணன் (வைகறை வாசகன் பதிவுகள், விகடன் பப்ளிகேஷன்ஸ்)

கவிதை – கருணாகரன் சிவராசா, (காணாமலாக்கப்பட்டோருக்காக இரண்டு செயலிகள், வையம்)

மொழிபெயர்ப்பு – கீதா சுகுமாரன் (A Smile Drying On a Vine, Red River; மூலம்: கொடியில் கிடந்து உலரும் புன்னகை, பா. அகிலன்),

Tamil Literary Garden

Tamil Literary Garden

Founded in 2001 and registered as a charitable organization in Toronto, the Tamil Literary Garden is committed to the promotion of studies and literary activities in Tamil, both nationally and internationally. Its mandate includes promoting creative writing, translations, book releases, awards, conferences, and workshops.

கனடிய தமிழ் இலக்கியத் தோட்டம், கல்வியாளர்கள், எழுத்தாளர்கள், வாசகர்கள், விமர்சகர்கள், கொடையாளர்கள் ஆகியவர்களின் ஆதரவுடன் ஓர் அறக்கட்டளையாக 2001ம் ஆண்டு ரொறொன்ரோவில் ஆரம்பிக்கப்பட்டது. இந்த இயக்கத்தின் பொதுவான நோக்கம் உலகமெங்கும் பரந்திருக்கும் தமிழை வளர்ப்பதாகும். தமிழ், ஆங்கில நூல்களின் மொழிபெயர்ப்பு, அரிய தமிழ் நூல்களை மீள் பதிப்பு செய்வது, தமிழ் பட்டறைகள் நடத்துவது, நூலகங்களுக்கு இலவசமாக தமிழ் நூல்கள் அளிப்பது, தமிழ் சேவையாளர்களுக்கு விருதுகள் வழங்குவது ஆகியவை இதனுள் அடங்கும்.